முதன்மை உள்ளடக்கத்திற்குச் செல்

இடுகைகள்

அக்டோபர், 2025 இலிருந்து இடுகைகளைக் காட்டுகிறது

இயற்கை மருத்துவர்

 ☘️இயற்கை மருத்துவர்🌴* *☘️கொத்தவரங்காய்* *நரம்பு மண்டல மருத்துவர்* *🌴நுரையீரலுக் கென்றே இயற்கையில்* *படைக்கப்பட்ட காய் ஆகும்* *☘️இதை யாரும் அதிகம் வாங்கி* *சாப்பிட மாட்டார்கள்* *⭕பத்து ரூபாய்க்கு பை நிறைய* *கிடைக்கும்* *☘️கொத்தவரங்காய்* *ஒருவருக்கு* *குறைந்தபட்சம்* *கால் கிலோ வாங்கி* *நாரெடுத்துவிட்டு* *சிறு பொடியாக வெட்டி* *சிறிது மிளகுத் தூள் போட்டு* *கொதிக்கவைத்து* *நீரை அருந்திவிட்டு* *காயை சாப்பிட்டுவிட வேண்டும்* *☘️தொடர்ந்து* *சுமார் ஒரு வாரம்* *சாப்பிட்டால்* *நுரையீரல் காற்று* *தாராளமாக உள்வாங்கி* *மூச்சுத் திணறல்* *என்ற பேச்சுக்கே* *இடமில்லாமல் போகும்.* *இது நோய் எதிர்ப்பு சக்தியை* *அதிகரிக்கும் வல்லமை பெற்று* *இருக்கிறது* *இது உடலில் சர்க்கரையின்* *அளவை* *சமபடுத்துகிறது* *இது மூட்டு வலியை* *சரி செய்கிறது* *இது அஜீரண கோளாறுகளை* *சரி செய்கிறது* *இரத்தத்தில் உள்ள கொழுப்பை* *குறைக்கிறது* *சிவப்பணுக்களின்* *எண்ணிக்கையை* *அதிகரிக்கிறது* *இதய நோய் வராமல் தடுக்கிறது* *நல்ல வலி நிவாரணி* *மற்றும் கிருமி நாசினி* *இரத்த அழுத்தத்தை குறைக்கிறது* *இரத்த சோகைக்கு நல்ல மருந்து* *சர்க்கரை...

உடல் உஸ்னதை போக்கும் குறிப்புகள்

  உஷ்ணத்திற்கு ...... சுக்கு  கிராம்பு  ஏஏலஅரிச  மிளகு  இலவங்கப்பட்டை  வால்மிளகு  கருஞ்சீரகம்‌  சாதிக்காய்‌  வகைக்குப்‌ பலம்‌ 2  பரங்கிப்பட்டை. பலம்‌ 3  உஷ்ணத்திற்கு ...... சுக்கு  கிராம்பு  ஏஏலஅரிச  மிளகு  இலவங்கப்பட்டை  வால்மிளகு  கருஞ்சீரகம்‌  சாதிக்காய்‌  வகைக்குப்‌ பலம்‌ 2  பரங்கிப்பட்டை. பலம்‌ 3  இவைகளைச்‌ சூரணித்துத்‌ தேன்‌, நெய்யிற்‌ கொள்ளவும்‌......  உஷ்ணத்திற்கு – இயற்கை மருந்து:  பயன்படுத்தவேண்டிய பொருட்கள்: (இவை அனைத்தும் சிறிதளவு – பொதுவாக 1/2 டீஸ்பூன் அளவு எடுத்துக்கொள்ளப்படும்) 1. சுக்கு – உலர்ந்த இஞ்சி: திசை வலி, மூச்சுத்தடுப்பு நிவர்த்தி 2. கிராம்பு – நோய் எதிர்ப்பு சக்தி உயர்த்தும் 3. ஏலக்காய் (ஏஏலஅரிச) – ஜீரணத்திற்கு உதவும் 4. மிளகு – உடலில் உள்ள சேறும் இரசத்தையும் குறைக்கும் 5. இலவங்கப்பட்டை – உடலுக்கு வெப்பம் தரும், ஜீரண சக்தி அதிகரிக்கும் 6. வால்மிளகு – சிறந்த ஆன்டி-ஆக்ஸிடன்ட், ஜுரம் குறைக்கும் 7. கருஞ்சீரகம் – ஜீரணத்தை மேம்படுத்தும், வெப்பம் தரும் 8. ...

அறிந்து கொள்ள வேண்டிய மருத்துவ தகவல்!

 அறிந்து கொள்ள வேண்டிய மருத்துவ தகவல்..... சமையலின் சுவைக்காக பயன்படுத்தப்படும் கருஞ்சீரகத்திற்கு ஏராளமான மருத்துவ குணங்கள் உள்ளன. அனால் இது பலருக்கும் தெரியாது. இந்த விதை எகிப்தியர்களால் கண்டுபிடிக்கப்பட்டது. இதன் பின்னர் இதன் மருத்துவ நன்மைகளுக்காக உலகில் பல இடங்களிலும் இது பயன்படுத்தப்பட்டது. இதில் வைட்டமின்கள், அமினோ அமிலங்கள், புரதங்கள் மற்றும் கொழுப்பு அமிலங்கள் நிறைந்துள்ளன. இதனால் நீங்கள் அன்றாடம் சமைக்கும் உணவில் கருஞ்சீரகத்தை சேர்த்துக்கொண்டால் உடலுக்கு நல்ல நன்மை கிடைக்கும்.  கருஞ்சீரக மருத்துவ நன்மைகள் அழற்சியை குறைக்க உதவும் - கருஞ்சீரகத்தில் தைமோகுவினோன் உள்ளது. இது உங்களுக்கு அழற்சி இருந்தால் அதற்கு நிவாரணம் கொடுக்க உதவும். அழற்சி இருப்பவர்கள் இதை தினமும் சாப்பிட்டு வந்தால் அது உடலில் ஏற்படும் வீக்கத்தை குறைக்க உதவும். கல்லீரலை பாதுகாக்க உதவும் - உடலில் இருக்கும் மிகவும் முக்கியமான உறுப்பு கல்லீரல். கல்லீரல் இல்லை என்றால் நமது உடலில் எந்த செய்றபாடும் சீராக நடக்காது. இது நச்சுகளை அகற்றுவது, மருந்துகளை வளர்சிதை மாற்றம் செய்வது மற்றும் ஊட்டச்சத்துகளை செயலாக்குவது ப...

உப்பை குறைத்து பாருங்கள்

*உப்பைக் குறைத்தும் குறையாத BP; ஹார்ட் அட்டாக் ரிஸ்க் அதிகரிக்குமா.....* காரணமே இல்லாமல், சிலருக்கு பிபி அதிகரிப்பது ஏன்? உணவில் உப்பைக் குறைத்தும் பிபி அதிகரிப்பது ஏன், பிபி அதிகமாக உள்ளவர்களுக்கு ஹார்ட் அட்டாக் ரிஸ்க் அதிகம் என்பது உண்மையா, பிபி மானிட்டர் மெஷின் வைத்து தினமும் டெஸ்ட் செய்ய வேண்டுமா, மாத்திரைகள் எத்தனை நாள்களுக்கு எடுக்க வேண்டும்? ரத்த அழுத்த பாதிப்பு உள்ளவர்களில் பெரும்பாலானவர்களுக்கு 'எசென்ஷியல் ஹைப்பர்டென்ஷன்' (Essential hypertension) என்று சொல்லக்கூடிய, ரத்த அழுத்தம் அதிகரிக்கக்கூடியபாதிப்பு இருக்கிறது. குடும்ப வரலாறு, வயதாவது, உடல் பருமன், மன அழுத்தம், புகைப்பழக்கம், தூக்கமின்மை போன்றவை இதற்கு    உணவில் உப்பைக் குறைத்தாலும், மன அழுத்தம் இருந்தாலோ, புகைப்பழக்கம் தொடர்ந்தாலோ, BP நிச்சயம் அதிகரிக்கும். ரத்த அழுத்தம் அதிகமாக இருப்பவர்களுக்கு ஹார்ட் அட்டாக் ஏற்படும் ரிஸ்க்கும் அதிகம். தவிர, அவர்களுக்கு ஸ்ட்ரோக் எனப்படும் பக்கவாத பாதிப்பு ஏற்படவும் வாய்ப்புகள் அதிகம். உயர் ரத்த அழுத்தமானது பல காலம் தொடரும் பட்சத்தில், சிறுநீரகங்களும், கண்களும்கூ...

உழுந்தங் கஞ்சி செய்வது எப்படி...

 உளுந்தங்கஞ்சி செய்வது எப்படி .... Place it anywhere in the page body. You can find more info here. தேவையான பொருட்கள்:::: உளுந்து - 1 கப் தேங்காய் பால் - 1 கப் சுக்கு பொடி - 1/2 டீஸ்பூன் நல்லெண்ணெய் - 1 டேபிள்ஸ்பூன் துருவிய தேங்காய் - ஒரு கைப்பிடி அரிசி மாவு - 2 டீஸ்பூன் வெல்லம் - 1 கப் ஏலக்காய் பொடி - 1 டீஸ்பூன் வெந்தயம் - 1 டீஸ்பூன் செய்முறை:::: உளுந்தை நன்கு சுத்தம் செய்து, இதனுடன் வெந்தயம் சேர்த்து 3 முதல் 4 மணி நேரம் ஊறவிடவும்.  இது நன்கு ஊறிய பிறகு, இதனை மிக்ஸியில் போட்டு அரைத்து எடுத்துக்கொள்ளவும்.  இப்போது கடாயில் நல்லெண்ணெய் ஊற்றி, அரைத்து வைத்த உளுந்து மற்றும் வெந்தய கலவையை சேர்க்கவும்.  இதனுடன் தேங்காய் பால் சேர்த்து நன்கு கலக்கவும்.  இதில் வெல்லம், ஏலக்காய், சுக்கு பொடி  போன்றவற்றை கலக்கவும்.  இதனுடன் அரிசி மாவு சேர்த்து 15 நிமிடங்களுக்கு கொதிக்க விடவும். இவ்வாறு செய்தால் கஞ்சி ரெடி.  தற்போது கடாயில் நல்லெண்ணெய் ஊற்றி, ஒரு கைப்பிடி துருவிய தேங்காவை தாளித்து, கஞ்சியில் சேர்க்கவும். அவ்வளவு தான் உளுந்தங்கஞ்சி தயார்....

எந்த நோய்க்கு என்ன கீரை சாப்பிடலாம்.....

 எந்த நோய்க்கு என்ன கீரை சாப்பிடலாம்...... பசியின்மையை போக்கும் அகத்திக் கீரை மலச்சிக்கலை தீர்க்க உதவும் முளைக் கீரை தோல் நோய்களை தீர்க்கும் அரை கீரை உயர் இரத்தஅழுத்தத்தை குறைக்கும் பருப்புக் கீரை சிறுநீர் பிரச்சனையை போக்கிடும் சிறு கீரை எலும்பு தேய்மானத்திற்கு சிறந்தது முருங்கைக் கீரை ஆஸ்துமாவிற்கு நிவாரணம் தரும் தூதுவளை கீரை இரத்த சோகைக்கு தீர்வு தரும் பசலை கீரை நீரிழிவு நோய்க்கு சிறந்தது வெந்தயக் கீரை மூட்டு வலியை போக்கும் முடக்கத்தான் கீரை குடல் புண்ணை ஆற்றிடும் மணத்தக்காளி கீரை பார்வை கோளாறை நீக்கும் பொன்னாங்கண்ணி கீரை மஞ்சள் காமாலைக்கு சிறந்தது கரிசலாங்கண்ணி கீரை ஞாபகமறதி போக்கும் வல்லாரை கீரை #healthtips #health365

சாபிடத்தும் கண்டிப்பா இந்த செயல்களை மட்டும் செய்யாதீர்கள்...!

 சாப்பிட்டதும் கண்டிப்பாக இந்த செயல்களை மட்டும் செய்யாதீர்கள்..! 1. சாப்பிட்டவுடன் தண்ணிரை வயிறுமுட்ட குடிக்க கூடாது. இதனால் ஜிரணநீர் நீர்ந்து போய் அஜிரணமாகும் பல நோய்கள்வர இது முக்கிய காரணமாக அமையும்.   Place it anywhere in the page body. You can find more info here. 2. சுமார் 40 நிமிடம் கழித்து தண்ணீர்தாகம் எடுக்கும் அப்போது குடிக்கவேண்டும்.   3. சாப்பிட்டதும் படுத்து விடக்கூடாது. காரணம், குடல் தனது செயல்பட மிகவும் சிரமப்படும். ஜீரணம் முறையாக நடக்காது.   4. குறைந்தது ஒரு மணிநேரம் கழித்தே உறங்க வேண்டும். இது மதியம் ஓய்வு எடுப்பவர்களுக்கும் பொருந்தும்.   5. சாப்பிட்டதும் குளிக்க கூடாது குறைந்தது 2 மணிநேரம் கழித்தே குளிக்க வேண்டும். 'format' : 'iframe', 'height' : 60, 'width' : 468, 'params' : {} };   6. சாப்பிட்டு முடித்ததும் எந்த பழங்களையும் சாப்பிடக்கூடாது. காரணம், உணவின் ஜீரண நேரம் குறைந்தது 5 மணிநேரங்களாகும். பழங்களின் நேரம் அதிகபட்சம் 2 மணி நேரம்தான். இந்த வித்தியாசத்தால் நாம் சாபிட்ட பழம் வாயுவாக மாற்றம் பெரும். இதில் ...

கருவேப்பிலை பயன்கள்.

கருவேப்பிலையின் பயன்கள் ..... உணவின் வாசனையை அதிகரிக்கத்தான் கறிவேப்பிலை பயன்படுகிறது என்று பலர் கருதுகின்றனர். இதனால் தான் சாப்பிடும்போது உணவில் கிடக்கும் கறிவேப்பிலையை எடுத்து கீழே போட்டு விடுகிறார்கள். ஆனால் இனிமேல் இப்படிச் செய்யாதீர்கள். ஏனெனில் கறிவேப்பிலையில் பல்வேறு மருத்துவ குணங்கள் இருப்பதாக சமீபத்திய ஆய்வுகள் மூலம் தெரிய வந்துள்ளது. கறிவேப்பிலையின் தாவரப்பெயர் முரையா கோய்னிஜா. இது ருட்டேசி என்ற தாவரக் குடும்பத்தை சேர்ந்தது. கறிவேப்பிலையில் வைட்டமின் ஏ, பி, சி, கால்சியம் போன்றவைகள் உள்ளன. மேலும் கறிவேப்பிலையில் கோயினிஜாக், குளுகோசைட், ஒலியோரெசின், ஆஸ்பர்ஜான் சொரின், ஆஸ்பார்டிக் அமிலம், அயாமைன், புரோலைன் போன்ற அமினோ அமிலங்கள் உள்ளது. இவைகள் தான் கறிவேப்பிலைக்கு இனிய மணத்தை தருகிறது. பல மருத்துவ குணங்களையும் வெளிப்படுத்துகிறது. இந்திய சமையலில் வாசனைக்கு சேர்க்கப்படும் மசாலா அயிட்டமான கறிவேப்பிலை புற்றுநோயை ஆரம்பித்திலேயே கொல்லும் ஆற்றல் உடையது என்பதை அண்மையில் ஆஸ்திரேலிய உணவியல் அறிஞர்கள் கண்டறிந்துள்ளனர். நியூட்ரிசன் சைன்டிஸ்ட் ஆப் சிசைய்ரோ என்பது ஆஸ்திரேலியாவின் மிக...

🩺 1️⃣ About Us

About Us – Health365 Welcome to Health365 , your trusted destination for daily health tips, natural remedies, fitness advice, and wellness updates. Our mission is to help you lead a healthy and balanced life every single day — 365 days a year! At Health365 , we believe that good health starts with small, consistent habits. We share content related to: ✅ Home remedies ✅ Nutrition and diet ✅ Fitness motivation ✅ Mental wellness ✅ Natural health solutions Stay connected, stay fit, and make your health a priority with Health365 !

📞 2️⃣ Contact Us

Contact Us – Health365 Have questions, suggestions, or collaboration ideas? We’d love to hear from you! Email: health365official@gmail.com Website: https://health3656.blogspot.com We’ll try to respond to all messages as soon as possible. Thank you for visiting Health365 !

⚠️ 3️⃣ Disclaimer

Disclaimer – Health365 The information provided on Health365 is for general informational and educational purposes only. We are not medical professionals. Always consult a qualified doctor before following any health advice or treatment mentioned here. Health365 does not take responsibility for any side effects or health issues resulting from the use of information provided on this site. Use the content at your own discretion.

🔒 4️⃣ Privacy Policy

Privacy Policy – Health365 Your privacy is important to us. At Health365 , we do not share your personal information with third parties, nor do we store any sensitive user data. We may use cookies to enhance user experience and analyze traffic. By using our website, you consent to the use of cookies as described in this policy. For any privacy-related questions, contact us at health365official@gmail.com .

📜 5️⃣ Terms & Conditions

Terms & Conditions – Health365 By using Health365 , you agree to the following terms: All content is for informational purposes only. You may not copy, reproduce, or republish our content without permission. We reserve the right to modify or remove content at any time. Your use of this website indicates your acceptance of these terms. If you do not agree with any of these terms, please discontinue using our site.

கிராம்பு நீர் குடித்தால் ரத்தத்தில் சர்க்கரை அளவைக் கட்டுப்படுத்தும்

  கிராம்புகளில் வைட்டமின் சி, நார்ச்சத்து, மாங்கனீஸ், ஆன்டிஆக்ஸிடன்ட்கள் மற்றும் வைட்டமின் கே ஆகியவை நிறைந்துள்ளன. கிராம்பு பாக்டீரியா எதிர்ப்பு பண்புகளைக் கொண்டுள்ளது, இது தொற்று மற்றும் தீங்கு விளைவிக்கும் பாக்டீரியாக்களிலிருந்து உங்களைப் பாதுகாக்கும் Place it anywhere in the page body. You can find more info here. நீரிழிவு நோயாளிகள் தங்கள் உணவில் கிராம்புகளைச் சேர்க்கலாம்,ஏனெனில் இது ஆரோக்கியமான உணவுடன் இணையும் போது இரத்த சர்க்கரை அளவைக் கட்டுப்படுத்த உதவுகிறது. இது பல பல் பிரச்சனைகளில் இருந்து உங்களுக்கு நிவாரணம் அளிக்கும். மேலும் செரிமான பிரச்சனைகள், வாந்தி மற்றும் குமட்டல்களுக்கு எதிராக போராட உதவுகிறது கிராம்பு நீர் உங்கள் ஆரோக்கியத்திற்கு நன்மை பயக்கும், குறிப்பாக குளிர்காலத்தில் கிராம்பு நீர் உங்கள் ஆரோக்கியத்திற்கு நன்மை பயக்கும், குறிப்பாக குளிர்காலத்தில். இது செரிமான ஆரோக்கியத்தை அதிகரிக்க உதவும். இது எடை இழப்பையும் ஆதரிக்கிறது. வீக்கத்தையும் குறைக்கும். பெரும்பாலான மக்கள் பொதுவாக எடை இழப்புக்கு கிராம்பு தண்ணீரைப் பயன்படுத்துகிறார்கள், ஏனெனில் இது செயல்முறையை விரைவ...

🔥🌿 நெஞ்செரிச்சல், அல்சர், வாயு பிரச்சனைக்கு இயற்கையான தீர்வு — இந்த பதிவை மற்றவர்களுக்கும் கண்டிப்பாக பகிருங்கள்! 🌿

  🔥🌿 நெஞ்செரிச்சல், அல்சர், வாயு பிரச்சனைக்கு இயற்கையான தீர்வு — இந்த பதிவை மற்றவர்களுக்கும் கண்டிப்பாக பகிருங்கள்! 🌿🔥 இன்று எத்தனை பேர் “வயிறு வலி, வாயு பிரச்சனை, நெஞ்செரிச்சல்” என்று கஷ்டப்படுகிறார்கள் தெரியுமா? 😣 மருந்துகள் குடித்து ஓரிரு நாள் நிம்மதி கிடைத்தாலும், பின்னர் மீண்டும் அதே பிரச்சனை திரும்பி வருகிறது! ஆனால் அதற்கான சிறந்த தீர்வு நம் சமையலறையிலேயே இருக்கிறது! 💚 --- ✨ சீரகம் + ஓமம் + இஞ்சி — மூன்று மூலிகைகளின் அற்புத சக்தி! 🥄 சீரகம் (Jeeragam) – வாயு நீக்கி, வயிற்று சூட்டை குறைக்கும் 🌿 ஓமம் (Omam) – செரிமானத்தை மேம்படுத்தும் 🫚 இஞ்சி (Inji) – அல்சர், வாந்தி உணர்வு, நெஞ்செரிச்சல் குறைக்கும் --- 💧 எளிய தயாரிப்பு முறை: 1️⃣ ஒரு கப் (150 ml) தண்ணீரில் 2️⃣ 1/2 ஸ்பூன் சீரகம் + 1/2 ஸ்பூன் ஓமம் + சிறிய இஞ்சித் துண்டு சேர்க்கவும் 3️⃣ 5–10 நிமிடங்கள் கொதிக்க விடவும் 4️⃣ வடிகட்டி வெந்நீராக குடிக்கவும் ☕ --- 🌞 காலை வெறும் வயிற்றில் குடித்தால்: ✅ நெஞ்செரிச்சல் தணியும் ✅ அல்சர் பிரச்சனை குறையும் ✅ வாயு வெளியேறி வயிறு லேசாகும் ✅ செரிமானம் சீராகும் இது மருந்து அ...