முதன்மை உள்ளடக்கத்திற்குச் செல்

உடலில் ஏற்படும் சூட்டை இரண்டே நிமிடத்தில் போக்கும் ரகசிய மற்றும் சக்தி வாய்ந்த எளிய வழி..!!

 உடலில் ஏற்படும் சூட்டை இரண்டே நிமிடத்தில் போக்கும் ரகசிய மற்றும் சக்திவாய்ந்த எளிய வழி..!!

உடலில் ஏற்படும் சூட்டை இரண்டே நிமிடத்தில் போக்கும் ரகசிய மற்றும் சக்திவாய்ந்த எளிய வழி..

தேவையான பொருள்கள்….

1.நல்லெண்ணெய்

2.பூண்டு

3.மிளகு


செய்முறை:

நல்லெண்ணையை ஒரு குழி கரண்டியில் தேவையான அளவு எடுத்து கொண்டு அதனை மிதமான சூட்டில் சூடு படுத்தவும்.

எண்ணெய் இலேசாக சூடாகியதும் அதில் மிளகு மற்றும் தோல் உரிக்காத பூண்டை போட்டு சில நிமிடத்தில் சூடானதும் அடுப்பில் இருந்து இறக்கி, சூடு ஆறினதும் எண்ணையை காலின் (இரு கால்) பெருவிரல் நகத்தில் மட்டும் பூசி விடவேண்டும்…..

2 நிமிடங்கள் கழித்து உடனே காலை கழுவி விட வேண்டும், இதனை செய்யும் போதே உங்கள் உடம்பு குளிர்ச்சி அடைவதை உணர முடியும்.

2 நிமிடத்திற்கு மேல் இதனை விரலில் வைத்திருக்கக் கூடாது, சளி ஜுரம் உள்ளவர்கள் இதனை முயற்சி செய்ய வேண்டாம்….


மிகுந்த மன அழுத்தம் , உஷ்ண உடம்பு உள்ளவர்கள் இதனை கட்டாயம் செய்து பயன்பெறுங்கள்….


இதன் வாசனை தெய்வீக தன்மை கொண்டதாக இருக்கும்.

அந்தக் காலத்தில் சித்தர்கள், குழந்தை இல்லாத ஆண்கள் தங்களிடம் குழந்தை வேண்டும்என்று வந்தால் மேல் குறிப்பிட்ட மருத்துவ முறையையே சொல்வார்களாம்….


ஏனெனில், இதனை செய்வதன் மூலம் ஆண்களின் விந்து விருத்தி அடைந்து மூன்று மாதத்தில்குழந்தை உருவாகுமாம்….


இதனை IT (18 வயதுக்கு மேல்) துறையில் வேலை செய்பவர்கள் தினமும் காலை குளிக்க போகும் முன் 1 நிமிடத்திற்கு எண்ணையை தடவினால் மன அழுத்தம் நீங்கும்.

மேலும், சிறியவர்களாக இருந்தால் வாரத்தில்இருமுறை இதனை செய்யலாம்.உறவுகளே…



கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

உழுந்தங் கஞ்சி செய்வது எப்படி...

 உளுந்தங்கஞ்சி செய்வது எப்படி .... Place it anywhere in the page body. You can find more info here. தேவையான பொருட்கள்:::: உளுந்து - 1 கப் தேங்காய் பால் - 1 கப் சுக்கு பொடி - 1/2 டீஸ்பூன் நல்லெண்ணெய் - 1 டேபிள்ஸ்பூன் துருவிய தேங்காய் - ஒரு கைப்பிடி அரிசி மாவு - 2 டீஸ்பூன் வெல்லம் - 1 கப் ஏலக்காய் பொடி - 1 டீஸ்பூன் வெந்தயம் - 1 டீஸ்பூன் செய்முறை:::: உளுந்தை நன்கு சுத்தம் செய்து, இதனுடன் வெந்தயம் சேர்த்து 3 முதல் 4 மணி நேரம் ஊறவிடவும்.  இது நன்கு ஊறிய பிறகு, இதனை மிக்ஸியில் போட்டு அரைத்து எடுத்துக்கொள்ளவும்.  இப்போது கடாயில் நல்லெண்ணெய் ஊற்றி, அரைத்து வைத்த உளுந்து மற்றும் வெந்தய கலவையை சேர்க்கவும்.  இதனுடன் தேங்காய் பால் சேர்த்து நன்கு கலக்கவும்.  இதில் வெல்லம், ஏலக்காய், சுக்கு பொடி  போன்றவற்றை கலக்கவும்.  இதனுடன் அரிசி மாவு சேர்த்து 15 நிமிடங்களுக்கு கொதிக்க விடவும். இவ்வாறு செய்தால் கஞ்சி ரெடி.  தற்போது கடாயில் நல்லெண்ணெய் ஊற்றி, ஒரு கைப்பிடி துருவிய தேங்காவை தாளித்து, கஞ்சியில் சேர்க்கவும். அவ்வளவு தான் உளுந்தங்கஞ்சி தயார்....

உப்பை குறைத்து பாருங்கள்

*உப்பைக் குறைத்தும் குறையாத BP; ஹார்ட் அட்டாக் ரிஸ்க் அதிகரிக்குமா.....* காரணமே இல்லாமல், சிலருக்கு பிபி அதிகரிப்பது ஏன்? உணவில் உப்பைக் குறைத்தும் பிபி அதிகரிப்பது ஏன், பிபி அதிகமாக உள்ளவர்களுக்கு ஹார்ட் அட்டாக் ரிஸ்க் அதிகம் என்பது உண்மையா, பிபி மானிட்டர் மெஷின் வைத்து தினமும் டெஸ்ட் செய்ய வேண்டுமா, மாத்திரைகள் எத்தனை நாள்களுக்கு எடுக்க வேண்டும்? ரத்த அழுத்த பாதிப்பு உள்ளவர்களில் பெரும்பாலானவர்களுக்கு 'எசென்ஷியல் ஹைப்பர்டென்ஷன்' (Essential hypertension) என்று சொல்லக்கூடிய, ரத்த அழுத்தம் அதிகரிக்கக்கூடியபாதிப்பு இருக்கிறது. குடும்ப வரலாறு, வயதாவது, உடல் பருமன், மன அழுத்தம், புகைப்பழக்கம், தூக்கமின்மை போன்றவை இதற்கு    உணவில் உப்பைக் குறைத்தாலும், மன அழுத்தம் இருந்தாலோ, புகைப்பழக்கம் தொடர்ந்தாலோ, BP நிச்சயம் அதிகரிக்கும். ரத்த அழுத்தம் அதிகமாக இருப்பவர்களுக்கு ஹார்ட் அட்டாக் ஏற்படும் ரிஸ்க்கும் அதிகம். தவிர, அவர்களுக்கு ஸ்ட்ரோக் எனப்படும் பக்கவாத பாதிப்பு ஏற்படவும் வாய்ப்புகள் அதிகம். உயர் ரத்த அழுத்தமானது பல காலம் தொடரும் பட்சத்தில், சிறுநீரகங்களும், கண்களும்கூ...

🔥🌿 நெஞ்செரிச்சல், அல்சர், வாயு பிரச்சனைக்கு இயற்கையான தீர்வு — இந்த பதிவை மற்றவர்களுக்கும் கண்டிப்பாக பகிருங்கள்! 🌿

  🔥🌿 நெஞ்செரிச்சல், அல்சர், வாயு பிரச்சனைக்கு இயற்கையான தீர்வு — இந்த பதிவை மற்றவர்களுக்கும் கண்டிப்பாக பகிருங்கள்! 🌿🔥 இன்று எத்தனை பேர் “வயிறு வலி, வாயு பிரச்சனை, நெஞ்செரிச்சல்” என்று கஷ்டப்படுகிறார்கள் தெரியுமா? 😣 மருந்துகள் குடித்து ஓரிரு நாள் நிம்மதி கிடைத்தாலும், பின்னர் மீண்டும் அதே பிரச்சனை திரும்பி வருகிறது! ஆனால் அதற்கான சிறந்த தீர்வு நம் சமையலறையிலேயே இருக்கிறது! 💚 --- ✨ சீரகம் + ஓமம் + இஞ்சி — மூன்று மூலிகைகளின் அற்புத சக்தி! 🥄 சீரகம் (Jeeragam) – வாயு நீக்கி, வயிற்று சூட்டை குறைக்கும் 🌿 ஓமம் (Omam) – செரிமானத்தை மேம்படுத்தும் 🫚 இஞ்சி (Inji) – அல்சர், வாந்தி உணர்வு, நெஞ்செரிச்சல் குறைக்கும் --- 💧 எளிய தயாரிப்பு முறை: 1️⃣ ஒரு கப் (150 ml) தண்ணீரில் 2️⃣ 1/2 ஸ்பூன் சீரகம் + 1/2 ஸ்பூன் ஓமம் + சிறிய இஞ்சித் துண்டு சேர்க்கவும் 3️⃣ 5–10 நிமிடங்கள் கொதிக்க விடவும் 4️⃣ வடிகட்டி வெந்நீராக குடிக்கவும் ☕ --- 🌞 காலை வெறும் வயிற்றில் குடித்தால்: ✅ நெஞ்செரிச்சல் தணியும் ✅ அல்சர் பிரச்சனை குறையும் ✅ வாயு வெளியேறி வயிறு லேசாகும் ✅ செரிமானம் சீராகும் இது மருந்து அ...